ஒரு தாய்க்கு இருக்கக்கூடிய முக்கியமான குணம் ஒன்று மக்களை ஆளும் தலைவர்களுக்கும்...இன்னும் முக்கியமாக திரைத்துறை கலைஞர்களுக்கும் (குறிப்பாக இயக்குநர்கள்) இருக்கவேண்டும்.
அது : குழந்தைகள் எப்போதும் அம்மா கொடுக்கும் அமுதைவிட மண்ணையும், மண்ணில் கிடக்கும் குப்பைகளையும் தான் அதிகம் விரும்பி சாப்பிடும்...குழந்தை விரும்பி சாப்பிடுகிறதே என்று அவள் விட்டு விடுவதில்லை...மாறாக...தேவை ஏற்பட்டால் அந்த குழந்தைக்கு ஒரு அடி கொடுத்தாவது அவற்றை சாப்பிடாமல் செய்து அந்த குழந்தைக்கு எது தேவையோ அதை மட்டுமே தருகிறாள்...
ஆனால் மக்களையும்...மக்கள் மனத்தையும் ஆளக்கூடிய சக்திபடைத்த இவர்கள் அந்த பொறுப்பை எப்படி கையாள்கிறார்கள்...
இவர்களுக்கும் அந்த பொறுப்பு உண்டா? இல்லையா?
நீங்களே சொல்லுங்கள்?

No comments:
Post a Comment