Saturday, February 12, 2011

இலவசம்

இன்றைய அரசியல் தலைவர்கள்....
ஆள் வைத்து நம் ஆடைகளை உருவிக்கொண்டு...
நேரில் வந்து கோவணம் தருபவர்கள்...
நாம்தான் எப்போதும் நன்றி மறப்பவர்களில்லையே...
நன்றி மறவாமல் இப்போதும் இலவசத்திற்கு ஓட்டுபோட எல்லோரும் தயாராகிவிட்டீர்களா??

No comments:

Post a Comment